திங்கள், 26 ஏப்ரல், 2010

PIWAவின் புதுமடப் பிரதி நிதி

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புள்ள சகோதரர்களுக்குக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புவது

அல்லாஹ்வினுடைய கிருபையால் நமது PIWAவின் புதுமட பிரதிநிதியாக சகோதரர் அஜ்மல்

ஷெரிப் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை பெருமகிழ்ச்சியுடன்

தெரிவித்துக்கொள்கிறோம்